Our Grassroots Adviser

அக்ட ோபர் / நவம்பர் 2023 செய்திக்கடிதம்

carrie

அன்போர்ந்த குடியிருப்போளர்கடள,

 

ஆண்டிறுதி சநருங்கிவரும் இவ்டவளளயில், நீங்கள் அளைவரும் நலமோகவும் ஆட ோக்கியமோகவும் இருப்பீர்கள் என்றும், பிள்ளளகள் டதர்விைோல் அதிக மை உளளச்ெலுக்கு ஆளோகோமல் நன்கு படிப்போர்கள் என்றும் நம்புகிடேன். பள்ளி விடுமுளே மீண்டும் சவகு அருகில் வந்துவிட் து!

 

குடும்பத்திைர் ஒன்றுகூடி உற்ெோகமள ய, சென்ே மோதம் ெமூகத்தில் பற்பல நிகழ்ச்ெிகளள ந த்திடைோம் – அவற்ேில் கலந்துசகோள்ள உங்களுக்கு வோய்ப்பு கிள த்ததோ? நிகழ்ச்ெிகளில் ஒன்ேோை நீ சூன் செல்லப்பி ோணி விழோவுக்குப் பல குடியிருப்போளர்கள் தங்களது நோய்களளயும் பூளைகளளயும் அளழத்து வந்திருந்தைர். ஒருெிலர் பேளவகளளயும் எடுத்து வந்தைர். செல்லப்பி ோணிகளின் டெட்ள களளப் போர்த்து அளைவரும் மகிழ்ந்தைர். உங்களுக்கோக அருளமயோை ெில புளகப்ப ங்களளப் பகிர்கிடேன்!

 

நீ சூன் ெவுத்தில் உள்ள பல்டவறு குடியிருப்போளர் சதோ ர்புக் கட் ளமப்புகள், இளலயுதிர்க்கோலக் சகோண் ோட் ங்களுக்கும் ஏற்போடு செய்திருந்தை. அந்நிகழ்ச்ெிகளில் “மூன்டகக்” எனும் நிலோப் பணியோ ம் வழங்கப்பட் டதோடு, பங்டகற்போளர்கள் கூண்டுவிளக்குகளு ன் மோளலடந உலோவும் சென்ேைர். அழகோை ஆள யணிந்த ெிறுவர்கள் மகிழ்ச்ெியு ன் சகோண் ோட் த்தில் கலந்து சகோள்வளதயும், ோக்ரிட்ஜ் பூங்கோவுக்கும் புடளோக் 624 விளளயோட்டுத் தி லுக்கும் வந்த க ல்நோக ந ைத்ளதயும் கண்டு நோன் டப ோைந்தம் அள ந்டதன். விழோக்கோல உற்ெோகமளித்த அக்கோட்ெிகள், பளழய கம்டபோங் நோட்களள நமக்கு நிளைவூட்டிை! ெீைர்களின் இந்தப் போ ம்பரியக் சகோண் ோட் த்தில் பல இைக் குடியிருப்போளர்களும் கலந்துசகோண்டு மகிழ்ந்த தருணம் அற்புதமோைது.

 

இளெயில் ஆர்வம் உள்ளவர்கள், ஆகஸ்ட் மோதம் டலோவர் ெிடலத்தோர் பூங்கோவில் நள சபற்ே “மியூெிக் ளப த போர்க்” இளெ நிகழ்ச்ெியில் கலந்து சகோண்டிருக்கலோம். பின்ைணியில் ஒலித்த செவ்விளெ போ ல்களள ெித்தபடிடய, குடும்பங்கள் ளகடயோடு எடுத்து வந்திருந்த உணளவ அருளமயோை சூழலில் சுளவத்து மகிழ்ந்தைர். நீ சூன் ெவுத்தில், சபோதுவோை ந வடிக்ளககள் மற்றும் ஆர்வங்கள் மூலம் குடும்பங்களிலும் அக்கம்பக்கத்திலும் பந்தம் வளர்க்க, ஒவ்சவோருவருக்கும்

 

உகந்த எளதயோவது செய்ய நோங்கள் முயற்ெி செய்கிடேோம். ஏசைைில், ஒருவருக்சகோருவர் அக்களே சகோண்டு, ஒன்ேிளணந்து மகிழ்வுறும் ெமூகடம, ஒவ்சவோரு நோளும் நம் வ வுக்கோகக் கோத்திருக்கும் அற்புதமோை இல்லமோகும்!

 

அக்ட ோபர் மோதத்தில், தைியோக வோழும் வயதோை குடியிருப்போளர்களுக்கு வோசைோலி விநிடயோகிக்கும் திட் த்ளத நோங்கள் சதோ ங்கவிருக்கிடேோம். தோங்கள் விருப்பப்படும் சமோழியிலோை பளழய போ ல்கள் பதிடவற்ேப்பட் செோந்த வோசைோலிளயப் சபே விரும்பும் வயதோை அண்ள வீட் ோர் யோள யோவது உங்களுக்குத் சதரியுமோைோல், ெமூக மன்ேத்தில் அல்லது அருகிலுள்ள குடியிருப்போளர் சதோ ர்புக் கட் ளமப்பு நிளலயத்தில் அவர்களளப் பதிவு செய்யச் செோல்லுங்கள். யீஷூைில் நள சபேவிருக்கும் டமலும் ஆட ோக்கியமோை எஸ்ஜி (Healthier SG) ெோளலக்கோட்ெிகளுக்கு வருளகயளித்து, நீங்கள் விருப்பப்படும் குடும்ப மருத்துவரி ம் பதிவு செய்வதன்வழி இந்த அ ெோங்கத் திட் த்ளத முழுளமயோகப் பயன்படுத்திக்சகோண்டு ஆட ோக்கியம் கோப்பது எப்படிசயன்று சதரிந்து சகோள்ளுங்கள்!

நவம்பர் மோதம், நமது வரு ோந்த தீபோவளிக் சகோண் ோட் மும் களலநிகழ்ச்ெியும் நள சபறும். உங்களு ன் சகோண் ோட் த்தில் கலந்துசகோள்ள ஆவலு ன் எதிர்போர்த்திருக்கிடேன். நமது இந்தியக் குடியிருப்போளர்கள் அளைவருக்கும் எைது மைமோர்ந்த தீபோவளி வோழ்த்துக்கள். இந்தத் தீபத் திருநோள் நம் அளைவரின் வோழ்விலும் சதளிவும், அேிவும், மகிழ்ச்ெியும், நல்லோெியும் அளிக்கட்டும்.

 

நோன் விள சபறுமுன், “குளேவோகப் பயன்படுத்தி, அதிகமோகப் பகிர்ந்து, வி யத்ளதத் தவிர்க்கும்” பழக்கத்ளத நோம் அளைவரும் கள ப்பிடிக்க நிளைவூட்டுகிடேன். இந்த விடுமுளேக் கோலத்தில், ஒருமுளே பயன்படுத்தும் சபோருட்களின் பயன்போட்ள க் குளேத்து, அதிகமோை மறுசுழற்ெி அல்லது மறுபயைீடு செய்து, சுற்றுப்புேத்தின்மீது அக்களே கோட் முயற்ெி செய்டவோம்! அண்ளமயில் பன்டைோக்குத் தி லில் நள சபற்ே மலிவுச் ெந்ளதயில் நோன் நோன்கு சவள்ளிக்கு வோங்கிய ச ைிம் டமல்ெட்ள ளய அணிந்திருக்கும் புளகப்ப ம் இது – தன் கள யில் இதளை விற்ே குடியிருப்போளருக்குச் செோந்தமோை டமல்ெட்ள அது 😊

 

அன்பு ன்,

டகரி

நீ சூன் ெவுத் அடித்தள அளமப்புகளின் ஆடலோெகர்